பச்சை நிலவு......... இந்த சன்னல் வழி வானங்கள் புளித்து போயின....வா வானை திறந்து வானம் பார்க்கலாம்... சதா நீ அடிக்கும் ஒட்டடை ஒரு உயிரின் மீதான வன்முறை, அதன் அதீத உழைப்பை கலைத்திடும் பாவம் நமக்கெதற்கு, கூடு கட்டி வீட்டில் பாட வைக்க இயலுமா பறவையை.... நள்ளிரவில் நொடிப்பொழுதில் பச்சையாய் மாறும் நிலவொளியில் புணர்ந்திருப்போம் வா....ஸ்ரீ ப்ரஜ்னா....
No comments:
Post a Comment