தவம்.....................................எப்படி நானிருக்கிறேன் என்று தெரியாது...இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறேன்.... இனியும்....ஒரு மூலையும் ஒரு குறுக்கும் சில கோடுகளையும் அழித்து விட்டேன்...வடிவங்கள் தாத்பரியங்களின் அடவுகள் அயற்சியை தருகிறது...புதைந்து கொண்டு மூச்சு விடுவதை நிறுத்திவி்டு ....சிறு சலனமும் தரிசனத்தை களைத்துவிடும்...புற்களின் அருகினில் படுத்துறங்கு புற்களை அணைத்துக்கொள் ....புற்களை ஆழ சுவாசம் செய்...நீயும் புல்லும் ஒன்றாகி விடும் தருணத்திற்காய் இப்பொழுதே தவமிரு....ஸ்ரீ ப்ரஜ்னா..
No comments:
Post a Comment