Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Monday, August 1, 2011

சிதைவுகள்

பண்னை வீடு,
திண்ணை வீடு
ஒடை ஓர அம்மச்சி வீடு,
தோப்போற அப்பச்சி வீடு

அடுக்கடுக்காய் மாடி வீடு
சிட்டுக்குருவிக்கும் இட மில்லா
சின்ன சின்ன வீடு
நானிருந்த நகரத்து வீடு

அனைத்தயும் விட்டு
உரைவிடப் பள்ளி போய்
பட்டம் வாங்கி
நாடு விட்டு நாடு போய்

உறவு தேடி உறவு தேடி
உயிரில்லா புன்னகையுடன்
என் கூட்டுக்காய் என் கூட்டுக்காய்
அலையும் பறவை நான்....

6 comments:

  1. ஸ்ரீ, நல்லாயிருக்கு டைரியில எழுதியதை எனக்கு ஸ்கேன் பண்ணி அனுப்புங்க பார்ப்போம்..

    ReplyDelete
  2. //என் கூட்டுக்காய் அலையும் பறவை நான்// ம்ம்...

    ReplyDelete
  3. @Murli,
    Thank U Murli..கண்டிப்பா அனுப்பறேன்..குட்டவா,சொட்டவான்னு தெரியலயே...

    ReplyDelete
  4. @sugirtha,
    பறவை போல் எதோ ஒன்று காய் அலையும் மனம்..இல்லையா? சுகி..thanks pa..

    ReplyDelete
  5. அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோ.....

    ReplyDelete
  6. @அம்பாளடியாள்,
    நன்றி மேடம்..தங்கள் வருகைகும் கருத்துக்கும்..

    ReplyDelete