துளிர்...
ரசம் போன கண்ணாடியில்
முகம் பார்பதுபோல்
தொடர்ந்த அலச்சியத்தால்
நைந்து போன பக்கங்களாய்
ஏக்கமும்
துக்கமும்
தனிமையுமான
பொழுதில்
அன்பை தாங்கி வந்த
அவளின் குறுஞ்செய்தி
எனக்குள் இதமாய்
ஒருதுளிராய்
புன்னகை...
(THANKS TO MY FRIEND SENTHILPAVAI KASIANNAN.Ph.D for the cute photo)
ம்ம் புன்னகை கொடுத்தால் சரிதான் :)
ReplyDelete@Sugirtha,
ReplyDeleteSugiiiiiiiii my friend...