Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Wednesday, August 8, 2018





நீக்கமற.......நீ மட்டும்                                    

இதோ இன்னும் சற்று நேரத்தில் தான் நான் உறங்கப்போகிறேன்,🍁 வான் வீதியில் வெண் பஞ்சு மேக கூட்டங்களின் இடையிலோ ,🍁 கடலின் அடியாழத்திலோ நான் நடந்து கொண்டிருக்கக்கூடும் 🍁 ஒரு சிறு மழைதுளி பட்டோ , சில்லென்ற காற்றினாலோ நான் விழிக்கும் பொழுதினில் நீ மட்டும் அருகில் இரு....நான் அங்கேயே இறங்கிக்கொள்கிறேன்....

🎄நான் உள்ளங்கையை மூடிக் காட்டுகிறேன் ஒன்றுமில்லாமல்......,🎄நான் உள்ளங்கையை விரித்துக் காட்டுகிறேன் , ,,ஒன்றும் இல்லாமல்.🎄.இல்லாத    ஒன்றிலும் இருக்கும்         நம் காதல் போலவே.....

🎉உன்னை சுற்றிக்கொண்டே இருக்கும் நினைவுகளிலிருந்து என்னை விடுவித்துக்கொடு...🎉அது தியான நிகழ்வாகவோ...இல்லை🎉 இப்பிறவியின் மீட்பாகவோ இருக்கலாம்🎉🎉🎉 ஸ்ரீ Prajna

No comments:

Post a Comment