Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Friday, April 20, 2018


"""இயற்கையை யாரும் மறுக்க முடியாது...இயற்கை என்ற ஒன்று இல்லவே இல்லை என்று அறிவியல் ஆராய்ச்சி ஆளர்கள் கூறமுடியாது..அந்த இயற்கை தான் எல்லாவற்றிலும் பலம் பொருந்தியது..அதனால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்..மனிதனின் அறிவும் ஆற்றலும் அதனின் முன் ஒரு துளிகூட இல்லை...ஆனால் கேவலம் பணத்தை உருவாக்க இயற்கையை சிதைக்கும் மனிதன் தன் சுயநலத்துக்காய் பல வேலைகள் செய்து இயற்கையை மாசுபடுத்தி அழிக்கிறான்...என்றாவது அதும் கருணை கொண்டு ஒரு எச்சரிக்கை விடுத்து உணர்ச் செய்கிறது...ஆனாலும் மனிதனின் ஆணவமும் அதிகாரமும் அவன் கண்களை மறைக்கிறது...நீதான்  உன் ஆரோக்யத்திதை, விருப்பத்தை, எல்லாவற்றையும் அடகு வைத்துதான் உன் சொத்துக்களை உன் வாரிசுகளை உருவாக்குகிறாய் என்று நினைத்து என்னுடையது என்னுடையது என்று ஆடும் அத்தனையும் இயற்கை போட்ட பிச்சை தான்...அது தன்னுடையதை தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளும்....இது தான் உண்மை இது தான் நிதர்சனம்..பல அரண்மனைகள் கேட்பாரற்று இருக்கிறது...ஒவொன்றும் இயற்கை அதன் தேவைக்காக படைத்துக்கொண்டது....நம்மை கருவியாக்கி..அவ்வளவே....

No comments:

Post a Comment