Conditions. Apply..🍁🍁
அம்மா அப்பா ஆசை பட்டார்கள்.....பிறந்தோம்🍁..அவர்களே ஆசைப்பட்டார்கள் உடை உடுத்தினோம்🍁..அவர்களே பிரியபட்டார்கள் பள்ளியில் சேர்ந்தோம்..அவர்களுக்கே பிடித்த பிரிவில் பட்டமும் வாங்கினோம்🍁 கவுரவதுக்கு சில வேலை, கவுரவம் போகும் என்று சில வேலையிலும் இருந்தோம்.. 🍁திருமணம் கட்டாயம் பண்ணிக்கொண்டோம்... இனி கணவருக்காக// மனைவிக்காக வாழ்வோம் வாழ்வோம்...🍁அவர்களின் விருப்பத்தில் பிள்ளைகள் பெற்றுக்கொண்டோம்...இனி பிள்ளைகளுக்காக வாழ்வோம் வாழ்வோம்..🍁ஒட்டுமொத்த குடும்பம் ஒட்டு மொத்த சமுதாயத்துக்காக வாழ்வோம் வாழ்வோம்...🍁எதை வேண்டுமானாலும் செய்...நியதிகளுக்குட்பட்டு...🍁இறந்த பின் படையலில் விருப்ப பொருட்கள் இருக்கும் இருக்கும்..🍁 அனுபவித்துக்கொள்ளலாம் .....ஆமென்...ஸ்ரீ Prajna

No comments:
Post a Comment