Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Thursday, June 14, 2018

தேவதைகள்🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


தேவதைகள் குழந்தை பெற்றுக்கொள்வதில்லை.....
 தேவதைகள் தொலை காட்சி பார்ப்பதில்லை
தேவதைகள் கலையை ரசிக்கிறார்கள்
தேவதைகள் ஓவியத்தில் இசையில் ஆர்வம் உள்ளவர்கள்
தேவதைகள் பறவைகள் போல் பயணித்துக்கொண்டே இருப்பர்............................தேவதைகள் இயற்கை ஆர்வம் உள்ளவர்கள்...................தேவதைகள்  புத்தகம் வாசிப்பதில், புகைப்படம் எடுப்பதில் வல்லுநர்கள்
தேவதைகள் ஒப்பனைகள் செய்துகொள்வதில்லைதேவதைகள் பிடித்ததை செய்பவர்கள்....தேவதைகள் சுதந்திர விரும்பிகள்....
தேவதைகள் தங்கள் வாழ்வை தாங்களே தீர்மானிபவர்கள்........
தேவதைகள் அவர்களின நண்பர்களுக்கென  புதியஉலகை அவர்களே நிர்மானிக்கிறார்கள்....ஸ்ரீ prajna....

No comments:

Post a Comment