விட்டுப் பறந்திடுவோம் ஓர் சிட்டுக்குருவி போலே....
ஓர் வாழ்வு எப்பொழுது நம்மை வாழ்வுக்குள் அழைத்துச் செல்கிறது தெரியுமா? அதன் விருப்பத்தை நாம் பூர்த்தி செய்யும் பொழுது, அது நம்மை ஒவ்வொரு நிமிடமும் பூந்தோட்டத்திற்குள்ளே அழைக்கிறது, நாம் அதன் கைகளை விடுத்துக்கொண்டு, வீட்டுச் சிறைக்குள், வேலைச் சிறைக்குள் சென்று விடுகிறோம்..... ஏதாவது ஒரு சின்ன விஷயத்திற்கு கூட எல்லா வேலையும் முடித்துக்கொண்டு என்று ஆரம்பிப்பவர்களிடம் வாழ்க்கை இருக்கவே இருக்க முடியாது,....இக்கணமே முடிவு செய்து வாழுங்கள்,, வாழ்க்கை உங்கள் வசப்படும் ....
No comments:
Post a Comment