நீ நீ நீ மட்டும்...
கடல் கடலாய் நீலம் போர்த்திய கடலாய்..
கடல் கடலாய் கடந்து போகமுடியா பேரமைதியாய்.... கடல் கடலாய் உள் சென்று பார்த்திடினும், வெளிநின்று நோக்கிடினும் உணர்தலுக்கப்பாலான ரகசியமாய்...
கடல் கடலாய் எனை உள்வாங்குகிறாய்...
ஓர் துளியாய் எனுள் நிறைகிறாய்........... நீ நீ நீ மட்டுமே....
No comments:
Post a Comment