Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Thursday, March 7, 2013

நினைவற்றுப்போகும்...நினைவுகள்..



நீருற்றிக்கொண்டிருக்கிறேன்
காய்ந்துபோன இலைகளில்
துளிர்தல் சாத்யமிலையெனினும்,
என்றோ
உயிரோடும், அழகோடுமிருந்த
நினைவுகளுக்காய்,

வேறென்ன செய்துவிட
முடியுமென்னால்
நீருற்றுவதைத்தவிர...

1 comment: