ரொம்ப நாளும் கொஞ்சம் மாதங்களும் சிலவருடங்களுமாக android இம்சையில்லாமல் என் இனிய தனிமையேனு இருந்தது நல்லா தான் இருக்கு..இப்போ அந்த குட்டி phone லயும் batery bulge ஆயிடுச்சு... இன்னும் ஜாலி ..கொஞ்சமே கொஞ்சம் புத்தகங்கள், நிறைய படங்கள் நிறைய travel ன்னு life இனிமைதான்...leonaardo வ deep ஆஹ் love பண்றேன்...அவரோட பெரும்பாலான படங்கள் எனக்கு பிடிச்சிருக்கு.. body of lies.... Inception...Blood diamond..Once upon a time in hollywood, shutter island, ganges of new York...Baby வேற level... இந்த காற்றும் மலையும் ஆகாயமும் நீரும் நெருப்பும் இப்பெருங்காதலை வாழச்செய்யட்டும்...இறைச்சலில்லாத road கள் மனதுக்கு அமைதிய கொடுத்துச்சு...பால் சேர்க்காத tea பழகிடுச்சு..இறுக்கமா குரல் வளைய பிடிச்சிட்டிருந்த சூழல் மாறினது நல்லா இருந்தது... ம்ம்...மாற்றம் மட்டுமே மாறாமல் இருந்து இப்பெரும் புவியை வாழவைக்கிறது... hindi லயும் கலந்து கட்டி நெறைய படங்களை ரசிக்க முடிந்தது... ஆஹ் Badla, Thappad, Qurib quarib single, Thumbad,pan singh tomar, raazi... Irfan னோட தத்ரூபமானநடிப்பு இயல்பா character குள்ள அவர் travel பண்றது he is a legend... மலையாளம் ல Tohino thomas செம smart handsome lovely, அழகன்..shein நிஹம் நிஜமான கலக்கல் தம்பி நீ நல்லா வருவப்பா...trending ல இருக்கிற most மலையாளம் movies நல்லா இருக்கு..Ishq , android குஞ்சப்பன், Joseph, அய்யப்பனும் koshiyum, தொண்டி முற்றலும் திருஷாஷ்யமும்...உயரே, helan, கும்balangi nights, angamali diaries, driving license, trance, ...ஏராளமான ரசிக்க கூடிய படங்கள்..அது எப்படி Fagadh எந்த வட்டத்துக்குள்ளும் இல்லாம...superb தலைவா...தமிழ் ல கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...Oh my கடவுளே.. பார்த்தேன்.... ரெண்டுமே நல்லா இருந்துச்சு..
daily cards, chess, shuttle ன்னு time packed தான்...
வேறென்ன "Live Every Moment,
Laugh Every day
Love beyond words"...
daily cards, chess, shuttle ன்னு time packed தான்...
வேறென்ன "Live Every Moment,
Laugh Every day
Love beyond words"...
No comments:
Post a Comment