இப்புவி கடக்க பிறவிகள்எடுக்கும்... உடலுக்கென சில பெயர்கள் கொள்ளும்..சில சமயங்களில் பெயற்று திரிவதும் உண்டு. முடிவிலியின் முடிவிலா தருணங்கள் மனதினின் நிழலில்..விண்நோக்கி குவியும் திகைமை, எவ்வாறெனினும் நகரும் நாட்கள் வெற்றுத்தாள்கள்... பிரயாணத்தில் உயிர்பெறும் தினங்கள்.. வந்ததும் போவதும் அதைகடக்கவே, கனவுகளும் சுமைகளாகும் கண்கள் மீதிருந்தால்...சிறகுகளிலென்ன கணக்கு வழக்கு...பட்டாம்பூச்சிகள் சுமை சுமந்து செல்வதில்லை...
No comments:
Post a Comment