ஏதோவொரு நொடியில் கட்டறுந்து
போகிறது, அந்தக் கண்ணாமூச்சி
விளையாட்டு...
ஒரு மொட்டவிழலில்
தீடீரெனச்சூழ்ந்த மேகம்
பெய்யும் மழையில்..
சிலசமயங்களில் அது
உனக்குமெனக்குமான,
மொளனத்தில்,
எப்பொழுதாயினுமென்ன..
முடிவுகளின் இரைச்சலைப்புறந்தள்ளி
இயலபாய்
இக்கணத்தில் நிலைத்திடும் மனம்...
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு டா...
ReplyDelete//முடிவுகளின் இரைச்சலைப் புறந்தள்ளி
இயல்பாய் இக்கணத்தில் நிலைத்திடும் மனம்//
ரொம்ப நல்லா வந்திருக்கு.
My dear Sugi,
ReplyDeleteThank u da... thank u...do u know that is FEB 14 th special kavithaiyakkum..
நல்லாயிருக்கு ஸ்ரீ. முடிவுகளின் இரைச்சல், நல்ல பிரயோகம்
ReplyDeleteThank U Murli... முடிவு அப்பிடின்னு ஒன்னு இருக்கிறதா நெனச்சிட்டு இந்த மனசு போட்ற கூச்சல் இருக்கே.. அப்பப்பா...
ReplyDelete