Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Tuesday, December 18, 2012

AN INVITATION...

செல்வா கிட்ட இருந்து phone, சொல்லுங்கன்னு ஆரம்பிச்சவுடனேயே மனுஷன் அலப்பரைய கூட்டிட்டார்...”ஏங்க கவிஞர்.தேவதேவனுக்கு விருது வழங்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை” 

எனக்கு என்ன பிரச்சனை “ஒன்னும் இல்லையே, in fact  நானும் முரளியும் வரனும்னு, பேசிட்டிருந்தோம்”  ன்னு சொன்னேன். அப்ப ஏன் உங்க blog ல invitation போடலை, அதப்படிக்கிற லட்சக்கனக்கான?? வாசகர்கள், விழாவில பங்கு எடுத்துப்பாங்க இல்லையான்னு சொன்னார்.. அவர் சொன்னதில  ஒரு நேர்மை?? இருந்ததால..இதோ உங்களுக்கான அழைப்பிதழ்...

அன்புடன் அழைக்கிறோம்!

No comments:

Post a Comment