Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Friday, July 13, 2012

சின்னச் சின்னவையெல்லாம்...



சின்னச் சின்னவையெல்லாம்
அழகாய் இருந்தது..
சின்னச் சின்னவையெல்லாம்
சுவாரஸ்யமாயிருந்தது
சின்னச் சின்னவையெல்லாம்
சந்தோசமாயிருந்தது...
அப்போ நான் சின்னச்
சின்னவளாயிருந்தேன்...

4 comments:

  1. wat a pleasant surprise..Thank u selva...

    ReplyDelete
  2. Replies
    1. Hi.. பல வருசமா blog பக்கம் வரலே..இப்போ பார்தேன் thank u...

      Delete