Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Thursday, October 13, 2011

அலப்பரை...

1.கண்ணா sorry இது இப்படி இருக்கனும் கன்னா பின்னானு படிச்சு (ஜெயமோகன்,சு.ரா,எஸ்.ரா, நாஞ்சில்,அம்பைனு) இலக்கியத்துக்குள்ளே நுழையலாம்னு பார்த்தா சமீபத்தில படிச்ச கேள்வி பதில் இதை கேள்விக்குறியாக்கிடும் போலே..என்னாததுவா?

கேள்வி--இலக்கியவாதிக்கும் அரசியல் வாதிக்கும் என்ன வேறுபாடு ?
பதில்:- வேறுபாடு எதுவும் இல்லை ஒற்றுமை வேனா இருக்கு ரெண்டுபேருமே டைம் வேஸ்ட் பண்றவங்க..
இத படிச்சதுக்கப்புறம் என் இலக்கியவியாதி sorry இலக்கியவாதி ஆசையை தள்ளிப்போட்டுள்ளேன்...

2.சீனா வுல 18 வயசுக்குள்ளே இருக்கிறவங்கள்ள books படிக்கிறவங்க 70% நம்ம இந்தியாவுல 30%...என்னத்தச்சொல்ல..

3.நவீன கவிதை படிக்கிறப்போ ஏதோ குமட்டல்வருதுன்னு சொன்ன செல்வேந்திரன் blog படிச்சதுக்கப்புறம் கவிதை பத்தியோசிக்கவே முடியலை வெறும் காத்துதான் வருது..தப்பிச்சீங்க கொஞ்ச நாளுக்கு அந்த இம்சை இருக்காதுன்னு நினைக்கிறேன்

4.உள்ளாட்சி தேர்தல் வருதில்லே உங்க வீட்டுப்பிள்ளைன்னு நெறைய பேர் அலையறாங்க சாக்கிறதை சொத்துல பங்கு கேக்கப்போறாங்க..

5.ஊர்ல இருக்கிறமரத்தை எல்லாம் தேடிப்பிடித்து வெட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ள நெடுஞ்சாலைத்துறை சமீபத்தில் இந்த புண்ணியத்தயும் கட்டிக்கொண்டுள்ளது. மருதமலை ரோட்டில் இருந்த ஆலமரங்களை வெட்டி உள்ளார்கள்.ஆலமரங்கள் அந்த ரோட்டில் தான் இருந்தது.எல்லாமே  பெரிய மரங்கள்.இம்மரங்கள் மட்டுமே இரவிலும் ஆக்சிஜன் வெளியிடும் தன்மை உள்ளது.வேதனையாத்தானிருக்கு..

3 comments:

  1. அலப்பரை தாங்கல :)

    மருதமலை ஆலமரம் :( ஹூம்...ரெண்டு வருஷம் நாங்கெல்லாம் அந்த ஆல மரத்தை சுத்தி எத்தனை டூயட் பாடிருப்போம்...

    ReplyDelete
  2. நாம recenta அந்த ரோடுல போனப்ப கூட பேசினோம் இல்லையா இங்கேயாவது ஆல மரம் இருக்குன்னு..அப்புறம் இதுக்கே தாங்கலைனா எப்பூடி இன்னும் இருக்குதில்லே...

    ReplyDelete
  3. Thanks da..selventhiran blog பாரு ரொம்ப நகைசுவை உணர்வோடு இருக்கும்...நல்லா இருக்கும்..generala சொல்லிருப்பாரு.என்னோட கவிதைய சொல்லலை..படிச்சிருந்தா vomit பண்ணிருபார்..ஹா ஹா ஹா..

    ReplyDelete