நைட் 11 .40 க்கு போன் silentla தான் எப்பவும் இருக்கும்..மூணு தடவை தொடர்ந்து call வரவும் தூக்க கலக்கத்திலேயே எடுத்தேன் ...என் நண்பி தான் (நளினி Rekha ) என்னோட சின்ன வயது நட்பு. இன்றும் தொடர்கிறது..நானும் நளினியும் பேசிமுடிச்சு நான் தூங்க போனப்ப டைம் இரவு ஒன்று..
நளினி கண்ணன் என்னோட அன்பான அக்கரை உள்ள friend ..என் அம்மா Cancerla hospitala இருந்தப்போ "mentala நீ பட்ற அவதியே போதும், financial ரீதியா நாங்க பர்த்துக்கரோம்னு" கேக்காமலே உதவுன நல்ல உள்ளம் ...கண்ணனுக்கும் நளினி க்கும் ..
இனிய இல்லத்து அரசி ..தைரியமான பிசினஸ் woman ..அன்பான அம்மா...நல்ல தோழி இப்படி பல titluku சொந்த்தக்காரி
Mentala upset ஆகி போன் செஞ்சா எவ்ளோ பிஸியா இருந்தாலும் நேரம் ஒதுக்கி பேசுவாங்க ..Friends relatives நெரிய பேருக்கு help பண்ணி இருககாங்க..
கடவுள் இவங்கள நல்லா வைக்கணும் எப்பவும் ..
No comments:
Post a Comment