காதலர் தினம் பத்தி பேச்சு வந்தது அப்ப ஒரு friend சொன்னாங்க அவங்களோட lover எழுதின கவிதை பத்தி "நா உன்ன மிஸ் பண்றேன் உன்ன பாக்காம இந்த ஜன்னல இருந்து குதிச்சுடுவேன் " அப்படின்னு (அவங்க இருக்கறது Ground Floor ல) இன்னும் commedya போய்ட்டு இருந்தது கவிதை? ! நான் சொன்னேன் இதை blogla போடறேன்னு அவங்க சொன்னாங்க சும்மா இரு அவர் தான் எதோ commedy பண்ணா நீயும் அதை போட்றேனிட்டு ன்னாங்க ...ஆனா எனக்கு தோணிச்சு அன்னிக்குன்னு(நம்மாளு) கூப்பிட்டு உனக்காக தான் இந்த கொட்டாவி அப்படின்னா கூட சந்தோசமா தானிருக்கும்...நான் சொல்லறது சரி தானே?
No comments:
Post a Comment