December 18 -2011 மாலை ஆறுமணிக்கு தொடங்கியது ”விஷ்ணுபுரம் இலக்கியவிழா”. அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த நேரத்திற்கு சரியாக ஆரம்பித்துவிட்டதற்காகவே ஒரு சபாஷ் போடலாம். மூத்தஎழுத்தாளர் ”பூமணி” அவர்களுக்கு பாராட்டும் விஷ்ணுபுரம் இலக்கிய விருதும் கொடுத்தார்கள்.இவ்விழா விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் ஜெ.மோ. வின் வாசகவட்டாரங்களால் அவரின் தலைமையில் நடத்தப்படுகிறது. மொத்தபரித்தொகை “fifty thousand" அப்புறம் ஒரு கேடயமும்.
”கோவை ஞானி “ தலைமையேற்க (தவிர்க்க முடியாத காரணங்களால் நாஞ்சில் வரவில்லை என்று சொன்னார்கள்) துவங்கியது விழா. இவ்வளவு முதிய வயதிலும் அவரின் தெளிவான பேச்சும் அமரச்சொல்லியும் நின்று கொண்டே பேசியதும் he is simply great.
பாரதிராஜா தான் chief guest இவ்விருதினை ”பூமணி” அவர்களுக்கு வழங்கி தான் பெருமை பட்டுக்கொள்வதாகவும் தான் ஒரு புத்தகமும் அவருடையதை படித்ததில்லை ஆனாலும் இனிகண்டிப்பாய் படித்து அவரிடம் அதுபற்றி பேசுவதாகவும் கூறினார்.ரொம்ப honest டா இருந்தது அவரின் பேச்சு.
யுவன் பேசும்போது “சு.ரா” விடம் பூமணியின் எழுத்துக்களுக்காக வாதிட்ட தாகவும் இன்னும் நிறைய பேரிடம் பேசியதற்காகவும் பரிசுத்தொகையில் கமிஷன் கேட்டார்(தமாஷாகத்தான்)யுவன் நான் இன்னும் படித்ததில்லை i have to read his books..
கன்னடத்து கவிஞர் “பிரதீபா நந்தகுமார்” கன்னட மொழியில் ஒரு கவிதை வாசித்தார்.கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருந்தது.அர்த்தம் தான் விளங்கவில்லை.அதற்கு முன் தமிழில் நீண்டதொரு உரை நிகழ்த்தினார். (english ல எழுதி வச்சு படிச்சாங்க) மலையாளத்திலும் கன்னடத்திலும் இவ்வாறான இலக்கிய பகிர்வுகள் நடப்பதாகவும் தமிழிலும் நடந்தால் நன்றாய்இருக்குமென்று சொன்னது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று.i accept it mam.
பூமணி அவங்க எழுதி கொடுத்ததை senthil kumar வாசிச்சார். அதில் நிறைய மொழிபெயர்ப்பு செய்யனும் என்று சொன்னார்.அப்பதான் மற்ற மொழிகளின் இலக்கியத்தையும் உணர்ந்து கொள்ள முடியும் என்றும் கூறினார்.ஆமான்னு தோனிச்சு.
இப்ப ரொம்ப சிரத்தை எடுத்து உலக மயமாக்கல்ன்னு சொல்லி பொருளாதார சுரண்டல் நடத்த plan போட்றதுக்கு பதிலா உண்மையில் நிறைய நல்ல வேற்று மொழி இலக்கியங்களை மொழிபெயர்க்கனும். ஒரு கதையின் முன்னுரையில் படித்தேன் “மாந்தர்குலம் ஒன்றே என்பதன் அடையாளம் மொழிபெயர்ப்பு.கலை, இலக்கிய, தத்துவ உலகங்களில் மொழிபெயர்ப்பு நடை பெறுமானால் அதுவே உலக வரலாற்றில் “முன்னேற்றம்” ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.பலவிதங்களிலும் புதிய யுகக்கொள்கைகள் மலர்வதற்கும் ஏதுவாயிருக்கும்.ரொம்ப சரின்னு தோனிச்சு.
செல்வேந்திரன் தொகுத்துவழங்கினார்.இவ்வளவு பெரிய மரியாதையை ஒரு எழுத்தாளருக்கு ஒவ்வொருவரும் சிரத்தையாக அவரவர்களின் கைகாசு போட்டு நடத்தி கெளரவிப்பது என்பது சாமானிய விஷயமல்ல. மனப்பூர்வமான பாராட்டுக்குரியது இவ்விஷயம். யுவன் சொன்னதுபோல் அவர்கள் அந்த மரியாதையை செய்துவிட்டார்கள் வாசகர்களாகிய நாம் எவ்வாறு செலுத்தப்போகிறோம் ? கண்டிப்பா அந்த பொக்கிஷங்களை வாங்கி படிச்சுத்தான்..இல்லையா...