பிடித்தது...
என்னை அடிக்கடி தொலைத்துவிட்டு, புதிதாய் மீட்டெடுக்கப்பிடிக்கும்.. வெவ்வேறான இடங்கள், சூழல்கள் தேடிக்கொண்டிருக்கும்,மனது... இசை பிடிக்கும், ஒளி பிடிக்கும்.. ஓவியம் பிடிக்கும், பறவையின் ஓசை பிடிக்கும், மலையும், மரங்களும் அடர் வனங்களும், அதன் அனுமான்ஷ்யமும் என் இஷ்டம், கேள்விகளில்லாத, நிபந்தனைகளற்ற அன்பு பிடிக்கும்.. சிட்டுக்குருவியாய் சிறகடிக்கப்பிடிக்கும், பட்டாம்பூச்சியாய் பறத்தல் பிடிக்கும்,,, எல்லைகளற்ற வானம் பிடிக்கும் ஏகாந்தமான பிரபஞ்சம் பிடிக்கும்,.. எனக்கே எனக்கான இந்த உலகம் பிடிக்கும்... இவையாவையும் நேசிக்கும் உன்னை மிக மிகப் பிடிக்கும்....

No comments:
Post a Comment