Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Sunday, July 29, 2012

Our Love..


நம் கைகளுக்குள்
அடங்க முடியா நேசம்
இந்தப் பெருவெளியெங்கும்
உருவமில்லா காற்றைப்போல்
நிறங்களில்லா நீருற்றுபோல்
வெளிகளில்லா வான் போலும்
வியாபிக்கிறது....

thank you karakovan.in

2 comments: