Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Wednesday, October 6, 2010

Computer ஆணா பெண்ணா

Girls Justification
1 . கம்ப்யுட்டரில்  எதாவது வேலை செய்ய வேண்டுமெனில் முதலில் அதை, "பவர் ஆன் " செய்தல் வேண்டும்
2 . ஏகப்பட்ட தகவல் தொகுப்புகள் compputeril இருந்தாலும், தாங்களே சுயமாக சிந்திக்க முடியாதவை
3கம்ப்யுடர்கள்  பிரச்சனைகளை தீர்க்க உதவினாலும் பல நேரங்களில் அவையே  பிரச்சனைகளாக  அமைகின்றன
4 ஒரு கம்ப்யுட்டர் வாங்கிய உடன் யோசிப்போம் "ஐயோ சிறிது காலம்  பொறுத்திருந்தால் அதை விட சிறந்த கம்பயுடராக வாங்கியிருக்கலாமே" என்று
எந்த காரணங்களால் கம்ப்யுட்டர் ஆண் இனத்தை சேர்ந்ததுதான் என்று மாணவிகள் முடிவு கூறினர்

கம்ப்யுட்டர் பெண்ணுக்கு சமம் என்பது மாணவர்களின் கருத்து
1 கம்பயுட்டரின்  தொழில் நுட்பம் அதை உருவகியவரை தவிர வேறு யாருக்கும் எளிதில் புரிவதில்லை
2 ஒரு கம்ப்யுட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேரை இன்னொரு கம்ப்யுட்டரில் எளிதில் பயன்படுத்தி விடமுடியாது அஹவது கம்ப்யுடருக்கு கம்ப்யுட்டர் பயன்பாடுகள் மாறுபடும்
3 நம் செய்யும் சிறு தவறுகள் கூட கம்ப்யுட்டர் நினைவில் வைத்திருக்கும். நெடு நாட்களுக்கு பிறகு கூட அதை திரும்ப எடுத்து குறம் ஆற்றல் அதற்கு உண்டு
4 ஒரு கம்ப்யுட்டரை   வாங்கிய உடனே தொடர்ந்து மாத வருமானத்தில் பாதி பணம் அந்த கம்ப்யுட்டரின் மற்ற  பாகங்களை வாங்க செலவு செய்ய வேண்டியிருக்கும் 
நான் இதை ஒரு புக்கில் படித்தேன் Something Interesting

No comments:

Post a Comment