Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Tuesday, May 19, 2015

குறிப்புகள்..


முகம் தொலைத்தவளைப் பற்றியக்
கவிதை அது...
எறும்புகள் தின்னக் கறைந்து போயிருந்த
அவளின் உடம்பைப்பற்றி
சில குறிப்புகள் இருந்தது...
சிதைந்து சிதைந்து காணாமல்
போயிருந்த மனதைப் பற்றி
எதுவும் பேசப்படவில்லை..

2 comments: